Tuesday 21 May 2019

சமூக உற்பத்தியின் திட்டமிட்டவிகிதாச்சார வளர்ச்சி சோஷலிசத்தின் ஒரு பொருளாதார விதி


 -– எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ்

திட்டமிட்ட உற்பத்தியின் வளர்ச்சி என்பது ஒரு கூட் டான, உணர்வு பூர்வமான, செயல்நோக்கமுடைய உற்பத்தி நடவடிக்கையாகும். ஒரே ஒரு மையத்திலிருந்து உற்பத் தியை நிர்வகிப்பதையும், உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கின் எல்லா பகுதிகளின் ஒத்துழைப்பையும் அது குறிக்கிறது. சோஷலிசத்தின் கீழ் திட்டமிட்ட வளர்ச்சி, தேசிய பொரு ளாதாரம் முழுவதற்கும் விரிவடைகிறது. அதன் பொருளா தார விதியாகிறது.

(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்- முன்னேற்றப் பதிப்பகம்- 1982- பக்கம்339)




No comments:

Post a Comment