மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரமானது உற்பத்தி முறையில் மக்களிடையேயுள்ள சமூக
உறவுகளைப் பற்றியதாகும். மனித சமுதாயத்தின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் பொருளாயத
நன்மைகளின் உற்பத்தி, வினி யோகம், பரிமாற்றம், நுகர்வு ஆகியவற்றை ஆளுகின்ற பொருளாதார
விதிகளை அது ஆராய்கிறது.
(இதனைத் தொடர்ந்து “அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” என்ற மாஸ்கோவில் இருந்து முன்னேற்றப் பதிப்பகம்
வெளியிட்டுள்ள நூலில் இருந்து சில பகுதிகளைப பார்ப்போம். இந்நூல் எம்.என்.ரின்டினா,
ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் ஆகிய மூவரால் எழுதப்பட்டது, தமிழில் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.)
No comments:
Post a Comment