Thursday 16 March 2023

சமுதாய வரலாற்றுச் சுருக்கம்

                                                        தி.கே.மித்தேராபோல்ஸ்கி
                                                           தமிழாக்கம் – ப.விருத்தகிரி


(
இது ஒரு பழைய மொழியாக்கம், இருந்தாலும் எளிமையாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது

-என் சி பி எச் வெளியிட்டது 

இந்த நூலில் உள்ள சில பகுதிகளை இங்கே காணலாம். முழுமையாக படிப்பதற்கு நூலை வாங்கி படிக்கவும்)

 


முதலாளித்துவ சமுதாயம்                                                                                      

 அதிகாரம் – 1

முதலாளித்துவ உற்பத்தி முறையின் பிரதான அம்சங்கள்

I. முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்தி உறவுகள்

முதலாளித்துவமானது உற்பத்தி சாதனங்களும், கருவிகளும் சிறு எண்ணிக்கையான நில உடைமையாளர்கள், முதலாளிகள், ஆகியோருக்குச் சொந்தமாக இருக்கையில், வெகுஜனங்கள் எவ்வித சொத்தும் பெற்றிராததால், அல்லது அநேகமாக எதுவும் பெற்றிராததால் வேலைக் காகத் தங்களை விற்கவேண்டிய நிலையில் உள்ளவர்கள் இருக்கிற ஒரு சமூக அமைப்பாகும்.

 

1) சாதாரண பண்ட உற்பத்தியும் முதலாளித்துவப் பண்ட உற்பத்தியும்

2) முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி உறவுகள்

3) உழைப்புச் சக்தி ஒரு பண்டம்

4) உழைப்புச் சக்தியின் மதிப்பு

 

II. முதலாளித்துவ சுரண்டலின் சாரம்

 

1) உற்பத்திச் செயல் முறையில் உழைப்புச் சக்தியின் பாத்திரம்

2) உபரி மதிப்பு

3) அவசிய உழைப்பும், உபரி உழைப்பும்

4) முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம்

5) முற்றான உபரி மதிப்பு

6) ஒப்பு நோக்கு உபரி மதிப்பு

7) மூலதனம் 

 

III முதலாளித்துவ சமுதாயத்தின் வர்க்க சேர்க்கை

   1) பூர்ஷுவா வர்க்கமும்தொழிலாளி வர்க்கமும்

 

IV முதலாளித்துவத்தின் முரண்பாடுகள்

   1) முதலாளித்துவத்தின்அடிப்படை முரண்பாடு

   2) பொருளாதார நெருக்கடிகள்

No comments:

Post a Comment